கன்னட நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்தில் கொடுத்த உறுதியளிப்பு தொடர்பாக அந்நாட்டின் துணை பிரதமர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக ஏர் கனடா விமான நிறுவனமும் திகழ்கிறது. இதனையடுத்து ஏர் கனட நிறுவனம் ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழிகளுக்கு தங்களது அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. ஆனால் ஏர் கனடா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரஞ்ச் மொழியினை பயன்படுத்துவதற்கு எந்தவித அவசியமும் இல்லை என்று கூறியதை […]
