திண்டுக்கல்லில் நடைபயிற்சிக்கு சென்ற துணை பதிவாளர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி பகுதியில் அடைக்கலம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தங்கபாண்டிய ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அடைக்கலம் துணை பதிவாளராக காந்திகிராம பல்கலைக்கழக வளர்ச்சி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அடைக்கலம் […]
