டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் (64) மாரடைப்பால் காலமானார். டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் விக்ரம் எஸ் கிர்லோஸ்கர் காலமானார் என்று நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கிர்லோஸ்கருக்கு கீதாஞ்சலி கிர்லோஸ்கர் என்ற மனைவியும், மானசி கிர்லோஸ்கர் என்ற மகளும் உள்ளனர். பெங்களூரில் உள்ள ஹெப்பல் மயானத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். நவம்பர் 25 அன்று மும்பையில் நடைபெற்ற டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் வெளியீட்டு விழாவில் கிர்லோஸ்கர் […]
