Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! மக்களே… இனி இவர்தான் பிரபல வங்கியின் “துணைத் தலைவர்”…. வெளியான அதிரடி தகவல்….!!

இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ள சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக உரிஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பை உரிஜித் படேல் என்பவர் ஏற்றுள்ளார். ஆனால் இவர் தனது சொந்த காரணங்களுக்காக பதவிக்காலம் முடியும் முன்பாகவே இந்த வங்கியின் கவர்னர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் இவர் போது இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ள சீனாவை தலைமை இடமாக […]

Categories
உலக செய்திகள்

இவரு ஓவியம் வரைகிறாரு…. அலிபாபா நிறுவனத்தின் முக்கிய புள்ளிக்கு இந்த நிலைமையா…? துணைத் தலைவர் தெரிவித்த தகவல்….!!

சீன தொழிலதிபரான ஜாக் மா ஓவியம் வரைவதில் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருவதாக அலிபாபா நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், முன்னாள் தலைவராகவும், சீன தொழிலதிபரான ஜாக் மா இருந்துள்ளார். ஆனால் அவர் சீன அரசாங்கத்திற்கு எதிராக பேசியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்தே பொது இடங்களுக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அலிபாபா நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜோ சாய் கூறியதாவது, சீன தொழிலதிபரான ஜாக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சித் தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம்: துணை தலைவருக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தின் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ் போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் பெண் ஊராட்சி தலைவராக பணியாற்றி வரும் திருமதி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் நடந்த ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதாக  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஊராட்சி துணை தலைவர் […]

Categories

Tech |