“துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு டூப் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வலிமை” திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து “துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு டூப் போட்டதாக தெரியவந்தது. அதுவும் குறிப்பாக நேற்று வெளியான புகைப்படம் உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க வைக்கிறது. இது […]
