ஒட்டு மொத்த அரசியலையும் துடைப்பம் மூலம் சுத்தம் செய்வோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. டெல்லியில் மட்டுமே இருந்து வந்த ஆம் ஆத்மி அரசு இப்போது பஞ்சாபிலும் அமைந்திருக்கிறது. பல்வேறு காரணங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தங்களது பஞ்சாப் வெற்றியை உத்திரபிரதேச மாநிலத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கூறுகையில் எங்களுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் எங்கள் தேசிய சக்தியாக அதிகரித்துள்ளதே நாங்கள் உணர்கிறோம். எங்களின் […]
