முஸ்லீம் ஒருவர் கிருஷ்ணர் கோவில் அமைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் தூங்கா எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில்நவ்சத் ஷேக் எனும் இஸ்லாமியர் சுமார் 40 இலட்சம் செலவில் பார்த்தசாரதி கோவில் என்னும் பெயரில் கிருஷ்ண பகவானுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் தன் கனவில் கிருஷ்ணபகவான் வந்து தனக்கு கோவில் கட்டும் படி கூறினார் என சொல்கிறார். தற்போது கோயில் கட்டப்படும் இடம் அவருக்கு சொந்தமான இடமும் அல்ல அவர் […]
