தமிழகத்தின் நிலையை விளக்கும் புதிய கார்ட்டூன் மூலம் துக்ளக் பத்திரிகை சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கிடைத்த பலனாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த 29ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பொழுது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதற்கான சட்ட மசோதா […]
