ஹிஜாப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது. இதில் 475 பேர் உயிரிழந்தனர். மேலும் 18000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் போது மோசென் ஷெகாரி என்பவர் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக […]
