காவல் நிலையம் முன்பு தாய்-மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தா.பழூர் கடைவீதியில் பழக்கடை நடத்தி நடத்தி வருகின்றார். இவருடைய கடைக்கு அருகில் மணி என்பவர் காய்கறி கடை நடத்தி வருவதனால் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர்களது கடைக்கு இடையில் உள்ள மண் சுவர் இடிந்து விழுவது போல் இருப்பதனால் […]
