திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைபட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பாலாஜி குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கின்றனர். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை தமிழக பாஜக […]
