பா.ஜ.க கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் காரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் மதுரவாயல் காவல்துறைக்கு […]
