கனடாவில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கனடாவின் நோவா ஸ்கோடியா மாகணத்தில் இரண்டுமாடி குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து புரூக்ஸைட் தெருவின் குடியிருப்புக்கு நள்ளிரவு 2 மணியளவில் போலீசார் வந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது 2 நபர்கள் தீ விபத்தில் சிக்கி பலியானது உறுதி […]
