சென்னை அண்ணா நகர் 2-வது மெயின் சாலையில் அப்பல்லோ செஜௌர் (Apollo Sejour) என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்பு வளாகத்தில் 4 தளங்களில் 8 வீடுகள் இருக்கிறது. இதில் குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்திலுள்ள வீட்டில் ஈஷா, உமேமத் என்ற தம்பதியும் அவர்களின் மகள், பேரன்,பேத்தி என மொத்தம் 5 பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் ஹாலிலுள்ள ஸ்விட்ச் போர்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்க […]
