பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் மேற்கு பகுதியில் நானெட்ஸ் நகரில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின்ட் பவுல் என்ற பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று இருக்கின்றது. இத்தேவாலயம் பிரான்ஸ் நாட்டின் வரலாற்று சின்னத்தில் ஒன்றாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. நேற்று அதிகாலை தேவாலயத்தினுள் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து தேவாலயம் முழுவதுமாக பரவியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 60-க்கும் மேற்பட்டோர் […]
