தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். சினிமாவில் ஒதுங்கி இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை டி.எம்.ஜெயமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிகின்றனர். இந்த படத்தில் கார்த்திக்குடன் இணைந்து சுமன், ராதா ரவி, சுகன்யா, ஸ்ரீதர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்நிலையில் நடிகர் […]
