அடிக்கடி பழுது ஏற்பட்டதால் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் பைக்கை அதன் உரிமையாளர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தற்போது மின்சார வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆனால் சமீப மாதங்களில் மின்சார வாகனங்கள் பழுதடைந்து தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஒருவர் தனது எலக்ட்ரிக் பைக் தீவைத்து எரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிருத்விராஜ் கோபிநாதன் […]
