லா பால்மா தீவில் எரிமலையில் இருந்து வெளிவரும் தீக்குழம்பானது கடலில் கலந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள வடமேற்கு ஆப்பிரிக்க கரையோரங்களில் கேனரி தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவில் லா பால்மா எரிமலை உள்ளது. மேலும் இந்த தீவில் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 19 ஆம் தேதி அன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து லா பால்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. மேலும் எரிமலை […]
