இலங்கை அரசு, தீவிரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தும் கொண்டுவர தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடத்தில் தீவிரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தீவிரவாத செயலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை வாரன்டின்றி கைது செய்வதற்கும், அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சில் மற்றும் ஐரோப்பிய யூனியன், இந்த சட்டமானது மனித உரிமையை மீறும் விதத்தில் உள்ளது, என்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ற […]
