பாகிஸ்தான் அதிபர், இம்ரான் கான், தீவிரவாத ஆதரவாளராக உள்ள மசூத் கானை அமெரிக்க தூதராக நியமனம் செய்திருக்கிறார். பாகிஸ்தான் அரசு அமெரிக்க நாட்டிற்கான தூதராக மசூத் கானை தேர்தெடுத்திருக்கிறது. அமெரிக்காவுடன், பாகிஸ்தான் தன் உறவை மேம்படுத்த விரும்பும் ஒரு முக்கிய தருணத்தில் மசூத் கான், வாஷிங்டன் நகருக்கு பயணிக்கிறார். இவர் கடந்த 2008 ஆம் வருடத்திலிருந்து 2012ஆம் வருடம் வரை சீன நாட்டின் தூதராக இருந்துள்ளார். அதன்பின்பு, கடந்த 2012ம் வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் நிரந்தர பிரதிநிதியாகவும் […]