Categories
உலக செய்திகள்

கிடைத்தது இரகசிய தகவல்…. சுற்றி வளைத்த அதிகாரிகள்…. பலியான தீவிரவாதிகள்…!!

காஷ்மீர் பகுதியில் லக்க்ஷர் ஏ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான அபு அக்ரம் காவல்துறை பாதுகாப்பு படையினர்களால் கொல்லப்பட்டார். காஷ்மீரின் தெற்கே உள்ள பகுதியில் லக்க்ஷர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக காவல்துறை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து காவலர்கள் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் சாதிக் கான் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்பு அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் […]

Categories

Tech |