தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 52 ஆண்டு காலமாக ‘நியூ பீபுள்ஸ் ஆர்மி’ என்ற தீவிரவாத அமைப்பு அந்நாட்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. அந்த தீவிரவாத அமைப்பில் உள்ள 3000 தீவிரவாதிகள் அப்பகுதியில் உள்ள சில முக்கியமான கிராமங்களில் தாக்குதல் செய்வதையே நோக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் ‘நியூ பீபுள்ஸ் ஆர்மி’ தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் […]
