டெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. டெல்லியில் 3-வது அமைச்சர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது, தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அது கண்டனத்திற்குரியது தான். தீவிரவாதம் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் […]
