உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது மிகவும் மோசமான செயல் என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை வர்த்தக போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படக் கூடிய வரித் தொகையை அதிபர் டொனால்டு டிரம்ப் பல மடங்குகள் உயர்த்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை சீனா பல மடங்குகள் […]
