உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,95,24,000 ஆக […]
