“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாமா ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூறியிருந்தார். இயற்கையாக மரணம் வருவதோ, எதிர்பாராமல் நிகழ்வது கூட ஒப்புக்கொள்ளக்கூடியது. மனமுடைந்து இந்த வாழ்க்கையோ உறவுகளோ வேண்டாம் என்று தற்கொலை செய்து கொள்வது எந்த மனிதனுக்கும் நிகழக் கூடாது. தற்கொலை, அதற்கான காரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் இதன் எண்ணிக்கை புள்ளி விவரம் எல்லாம் நம்மை வேதனைக்குள்ளாகிறது. அதனைத் தொடர்ந்து நேஷனல் […]
