ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று தொடங்கியுள்ளது. அதில் இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் பொருளாதார குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகிறது என ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையகரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. கடந்த வாரம் ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த காலம் மற்றும் தற்போதைய மனித […]
