ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கணவரோ அல்லது மாமனாரோ பெண்ணை அடித்தால் பரவாயில்லை என்று நீதிபதி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் […]
