இளைஞர் ஒருவர் தன் பாட்டியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த வழக்கிற்கு மேல்முறையீடு செய்துள்ளார். சுவிற்சர்லாந்தில் உள்ள துர்காவ் என்ற மண்டலத்தில் fraunfeld என்ற நகரில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தன் பாட்டியை கழுத்தை நெறித்து கத்தியால் குத்திக் கொலை செய்த்துள்ளார். மேலும் துண்டிக்கப்பட்ட தலையை சூரிச் விமான நிலையத்தில் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். சூரிச் விமான நிலையம் மூலமாக ஸ்பெயின் நாட்டிற்கு தப்பித்து செல்வதற்காக நின்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் […]
