இரட்டை வேடம் போடாமல் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ கல்விக்கான இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக […]
