தீராத வயிற்றுவலியால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் பகுதியில் உள்ள நெருஞ்சிபட்டியில் வீரப்பெருமாள் என்பர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும், 1 மகளும் உள்ளது. இவரது மகள் கலையரசி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு […]
