ஆங்கிலேயரால் வெல்ல முடியாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 217 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய நாளில் உறுதி ஏற்று அதனை செயல்படுத்துவது தான் அவருக்கும் தரும் […]
