Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டியடிக்கும் வெண்கடுகு… இப்படி யூஸ் பண்ணுங்க… வீட்டில் அமைதி உண்டாகும்..!!!

வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான். ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறுவதற்கு தீய அதி்ர்வுகள்தான் காரணம். வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை  போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கா..? அது தீய சக்திகளை தடுத்து நிறுத்துமாம்… ஆன்மீகம் கூறும் தகவல்…!!!

தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது நம் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள். இது பற்றி சாஸ்திரம் கூறும் தகவலை இதில் தெரிந்து கொள்வோம். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது தான் நம் முன்னோர்கள் கூறும் கூற்று. அதற்கேற்றார்போல் நாம் நடந்துகொள்ளவேண்டும். வீட்டில் நாம் அதிக அளவு குப்பைகளை சேர்த்து வைத்து துர்நாற்றம் வீசுவது போல தான் கண் திருஷ்டியும் பல பிரச்சினைகளை நம் குடும்பத்திற்கு கொண்டுவரும். நம் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கணுமா…? பச்சைக் கற்பூரத்தை இப்படி செஞ்சு வையுங்க… ரொம்ப நல்லது..!!!

நம் வீட்டு பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் முக்கிய பொருள்களில் ஒன்று பச்சைகற்பூரம். இது செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது என்று கூறுகிறார்கள். இதனை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து பூஜை செய்தால் வீட்டில் பணம் எப்போதும் தங்கும். பச்சைக்கற்பூரம் இயற்கையாகவே வாசனையை தரும் தன்மை உடையது. இதற்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. இதை வீட்டில் எங்கு வைத்தாலும் நிம்மதி கிடைக்கும். இந்த வாசனை வீட்டிலுள்ள துஷ்ட சக்திகளை வீட்டை விட்டு […]

Categories

Tech |