ஏதென்ஸின் மலைபாங்கான புகர்ப் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பாவில் பல இடங்களில் பரவி வரும் காட்டுத்தீ கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸின் மலைப்பாங்கான புகர் பகுதி காடுகளில் இரண்டு நாளாக காட்டு தீ வேகமாக பரவி வருகின்றது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, ” காட்டுத்தீ அபாயம் காரணமாக தலைநகரில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சுவாசக் […]
