பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் கருகிய ஐந்து வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் பார்த்தி பாளையம் பகுதியில் பூபதி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த மாதம் பத்தாம் தேதி பூபதி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவி கீதா தனது குழந்தைகள் கௌஷிக் (7), வித்யபாரதி(5) இருவரையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் […]
