தீயணைப்பு நிலைய பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலையம் கடந்த 1946-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இது பழமை வாய்ந்த ரயில்வே ஓட்டினால் வேயப்பட்ட கட்டிடம் என்பதனால் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து மழைக்காலங்களில் ஒழுகுகின்ற நிலை ஏற்பட்டது. இதனால் மேற்கூரையில் […]
