இங்கிலாந்திலிருந்து போர்ச்சுக்கல் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவசர அவசரமாக அது பிரான்சில் தரையிறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரிலிருந்து ryanair நிறுவனத்தை சார்ந்த விமானம் ஒன்று போர்ச்சிக்கலுக்கு சென்று கொண்டிருந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது அதில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான ஓட்டிகள் அதனை அவசர அவசரமாக போர்ச்சுக்கல் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்கள். அங்கு ரெடியாக இருந்த தீயணைப்பு வீரர்கள் விமானம் தரை […]
