நம்முடைய உடலின் பல்வேறு பாகங்களில் பல்லி விழுந்தால் ஏற்படக் கூடிய பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பார்க்கலாம். நம் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். தலையில் பல்வி வழுந்தால்: தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். மேலும் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற […]
