தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று மகேந்திரன் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் தீப்பெட்டி கழிவுகளை விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாசி பகுதிக்கு ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பன்னீர் தெப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனத்தில் இருந்து புகை […]
