தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஈஞ்சார் கிராமத்தில் கோபால் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டி ஆலை இருக்கிறது. இதில் வழக்கம்போல் தொழிலாளர்கள் கழிவு குச்சிகளை எரித்துள்ளனர். அப்போது திடீரென தொழிலாளர்களின் மீது தீ பரவிட்டது. இந்த விபத்தில் காளிதாஸ் மற்றும் அருஞ்சுனைராஜன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து […]
