சசிகலாவை வரவேற்க வந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து மளமளவென எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு தனியார் பண்ணை வீட்டிலிருந்த சசிகலா இன்று காலை அங்கிருந்து கிளம்பி தமிழகம் வந்து கொண்டு இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வழிநெடுகிலும் நிற்கின்றனர். மேலும் அவர்கள் ஆங்காங்கே காரை நிறுத்தி பட்டாசு வெடித்தல், பூ தூவுதல், ஆரத்தி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சசிகலாவுக்கு வரவேற்புக்கு ஆயிரக்கணக்கான […]
