கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனைவி கண்முன்னே கணவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி அருகே இருக்கும் கூழைமூப்பனுறை சேர்ந்தவர் அர்ஜுன். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும் யஸ்வந்த், விவன் என்ற இருமகன்களும் இருக்கின்றனர். இவர் சிமெண்ட் சீட்டு போட்ட தன்னுடைய வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் சிறிது தூரத்தில் இருக்கும் தாயார் வீட்டில் விவனை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் கஸ்தூரியும் யஸ்வந்த்தும் […]
