Categories
தேசிய செய்திகள்

“திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம்” மழையை கூட பொருட்படுத்தாமல்…. நடுரோட்டில் காரை நிறுத்தி உதவி செய்த முதல் மந்திரி….!!!!

மும்பையில் உள்ள வில்லே பார்லே பகுதியில் நேற்று இரவு 12:30 மணி அளவில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் எதிர்ப்புறம் வந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த முதல் மாதிரி உடனடியாக தன்னுடைய காரை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட நபரை அழைத்து விசாரித்தார். அந்த சமயத்தில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் முதல் மந்திரி தன்னுடைய காரை விட்டு கீழே இறங்கி பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினார். […]

Categories

Tech |