பட்டாசு வெடித்த போது பந்தல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சந்தனமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அப்போது பட்டாசு வெடித்தனர். இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பந்தலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ […]
