டாடா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெக்சான் வகை மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அவற்றில் பல கார்கள் விற்று தீர்ந்து விட்டது. இந்நிலையில் 2 இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மும்பையில் புறநகர் பகுதியில் வசாய் என்ற இடத்தில் டாடா நெக்ஸான் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி விசாரணை டாடா நிறுவனம் […]
