மத்திய பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் கொரோனாவை விரட்டுவதற்காக வித்தியாசமான முறையில் செயல்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் 2ஆம் அலை நாடு முழுவதும் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள பல விழிப்புணர்வு செயல்களை செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா கிராம மக்கள் கொரோனாவை விரட்டுவதற்கு நூதன முறை மேற்கொண்டுள்ளனர். #Superstition जैसा शासक वैसी जनता 🤦 After success […]
