இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை இழந்தனர். மேலும் அரசாலும் புதிய வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தர முடியாத நிலையில் இருந்தது. இதனை அடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து அனைத்து துறைகளும் மீண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த ஜூன் மாதத்தில் அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வருகிற 24-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட […]
