Categories
அரசியல்

“தலைவா ஹேப்பி தீபாவளி”‌ வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்கள்….. பிளையிங் கிஸ் கொடுத்த நெகிழ்ந்த ரஜினி…..!!!!!

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வீட்டில் பூஜை செய்து புத்தாடை அணிந்து அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரை உலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி நடிகர் சூர்யா-ஜோதிகா, பாடகி சின்மயி, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

“உதவி தேவைப்படுவோருக்கு அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றுவோம்”…. ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து….!!!!

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான திருவிழாவில் அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி ஆதரவில்லாதவர்களுக்கு உதவிகளை செய்வோம். அவர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வாழ்த்து சொல்லல…! இது ஒரு நவீன தீண்டாமை… மத்திய அமைச்சர் விமர்சனம் …!!

முதல்வர் முக ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இதை நவீன தீண்டாமை என தான் பார்ப்பதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் 12 அடி உயரம் கொண்ட 35 டன் எடை கொண்ட ஆதிசங்கரர் சிலையை அதனருகே நிறுவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வை இராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் தொலைக்காட்சி வாயிலாக […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜோபைடனின் தீபாவளி கொண்டாட்டம்!”.. மனைவியுடன் குத்துவிளக்கேற்றினார்..!!

அமெரிக்க பிரதமர் ஜோ பைடன், தீபாவளி பண்டிகைக்கு வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி கொண்டாடியிருக்கிறார். இந்தியாவில் தீபாவளி பண்டிகையை மக்கள் அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதுண்டு. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலும்  தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று அமெரிக்க நாட்டில் தீபாவளி பண்டிகை அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கக்கூடிய மசோதா நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் பிரதமர் ஜோ பைடன், […]

Categories
தேசிய செய்திகள்

அனுஷ்காவின் நாய் விராட்….. கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர்…. எழுந்த சர்ச்சை…!!

விராட் கோலியை நாய் என  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அனைவருக்கும் வாழ்த்துக்கூறி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பட்டாசு வெடிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக தீபம் ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடும் படி கேட்டுக் கொண்டார். அவரது இந்த பதிவு நெட்டிசன்களிடையே பல கேள்விகளை எழுப்பியது. ஐபிஎல் தொடரில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடும் போது நாங்கள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தலைவா ‘Happy Diwali’… முதல்வருக்கு துணை முதல்வர் வாழ்த்து…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் நேரில் சந்தித்த தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து எனது உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். #happy Diwali” என்று அவர் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

Categories

Tech |