நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அந்தந்த பண்டிகைக்கு ஏற்றார் போல பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி […]
