தீபாவளியை முன்னிட்டு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.80% வரை(இரண்டு கோடிக்கு உட்பட்ட டெபாசிட் திட்டங்களுக்கு) உயர்த்தி உள்ளது. 46 – 176 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 4 சதவீதத்திலிருந்து 4.50 சதவீதமாகவும், 180-210 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 4.65 சதவீதத்திலிருந்து 5.25% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய வட்டி: பொது வாடிக்கையாளர்களுக்கு: 7 – 45 நாட்கள் : […]
